×

திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகள் நிறைவடையும் முன்பே 58 மாதத்தில் 3400 ரேசன் கடை திறப்பு!!

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகள் நிறைவடையும் முன்பே 58 மாதத்தில் 3400 ரேசன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் வெறும் 2536 ரேசன் கடைகளே திறக்கப்பட்டன என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : 3400 RAYZEN STORE ,Chennai ,Rayson stores ,Food Minister ,Chakharapani ,Rayson ,
× RELATED தச்சநல்லூரில் பள்ளி அருகே அபாய மின்கம்பம் சீரமைப்பு