நெல்லை: பாளையங்கோட்டையில் நடைபெற்ற +2 தேர்வில் மாணவர்களுக்கு மினி ஜெராக்ஸ் அச்சு செய்த கடைக்கு நேரடியாக சென்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார். பறக்கும் படையினர் சோதனையில் 2 மாணவர்களிடம் பிட் இருப்பது தெரியவந்ததை அடுத்து விசாரனை மேற்கொண்டு ஜெராக்ஸ் எடுத்த கடைக்கு நேரில் சென்று மாவட்ட கல்வி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

