×

மெக்காவில் சிக்கியுள்ள தமிழ்நாடு அரசின் தலைமை காஜியிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : சவுதி அரேபியாவின் மெக்கா ஹஜ் புனிதப் பயணம் சென்று அங்கு சிக்கியுள்ள தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மௌலானா உஸ்மான் |முஹ்யித்தீன் பாகவியை தொடர்புகொண்டு நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.போர் சூழலால் மெக்காவில் சிக்கியுள்ள அவரை, பத்திரமாக தாயகம் அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chief Qazi ,Tamil Nadu government ,Mecca ,Chennai ,Maulana Usman ,Muhyiddin Bhakvi ,Mecca, Saudi Arabia ,
× RELATED சின்னம்மை நோய் தடுப்பு தொடர்பாக...