தெஹ்ரான் : ஈரானில் உள்ள தொடக்கப் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு 180 ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் படை ஏவிய ஏவுகணை பள்ளி மீது விழுந்து வெடித்ததில் 180 பள்ளி குழந்தைகள் உயிரிழந்தனர்.