- இந்தியர்கள்
- ஐக்கிய மாநிலங்கள்
- வாஷிங்டன்
- ஜிதேந்திர குமார் படேல்
- மஹேஷ்குமார் படேல்
- சஞ்சய் குமார் படேல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் முறைகேடாக விசா பெற குற்ற செயல்களில் ஈடுபட்டு மோசடி செய்த 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். ஜிதேந்திரகுமார் படேல், மஹேஷ்குமார் படேல், சஞ்சய்குமார் படேல் உள்பட 10 பேரை அமெரிக்கா போலீஸ் கைது செய்தது.
