×

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் மார்ச் 4, 10ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை!

 

கன்னியாகுமரி: அய்யா வைகுண்டர் அவதார விழாவை ஒட்டி வரும் மார்ச் 4ம் தேதி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் விழாவை ஒட்டி மார்ச் 10ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகளை ஈடுசெய்ய மார்ச் 7 மற்றும் 14ம் தேதி சனிக்கிழமைகள் வேலை நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Kanyakumari ,Kumari district ,Ayya Vaikundar Avatar festival ,Mandaikadu Bhagavathy Amman temple festival ,
× RELATED இஸ்ரேல் – ஈரான் போரினால் துபாயில் சிக்கி தவித்த 217 பேர் சென்னை வந்தனர்