×

சென்னை எம்ஜிஆர் நகரில் வெறிநாய் கடித்து இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் காயம்

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரில் வெறிநாய் கடித்து இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். சூளை பள்ளத்தை சேர்ந்த பிரதீப்(25), சஞ்சய் காந்தி காலனியைச் சேர்ந்த பன்னீர்செல்வம்(55), 2 சிறுவர்களை நாய் கடித்தது.

Tags : Chennai ,MGR ,Pradeep ,Chola Gorge ,Paneer Selvam ,Sanjay Gandhi Colony ,
× RELATED போஸ்டர்கள் தொங்கவிட்டு தளவாய் சுந்தரத்துக்கு எதிர்ப்பு