பனிப்புயல் எச்சரிக்கை காரணமாக இந்தியாவில் இருந்து நியூயார்க்கு நாளை இயக்கப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பனிப்புயல் எச்சரிக்கையை அடுத்து நியூயார்க்கில் 22, 23, 24 ஆகிய தேதிகளில் 7,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.