* இந்தியா தான் அமெரிக்காவுக்கு வரி செலுத்தும்; அமெரிக்கா இந்தியாவுக்கு வரி செலுத்தாது என டிரம்ப் கூறியிருக்கிறார். இதிலிருந்து மோடி செய்துள்ள துரோகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அவர் சமரசமாகி விட்டார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.
* அவரவர் தாய்மொழி அவரவர் வாழ்வு. எனக்கென் தாய்மொழி என்றென்றும் என் சுவாசம். தாய்மொழி நாளில் தமிழர்களை வாழ்த்துகிறேன். மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன்.
