- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
- மதுரை தமுக்கா
- கே. ஸ்டாலின்
- மதுரை
- நாதாஜி சுபாஷ் சந்திர போஸ்
- மதுரை தமுக
- தமுக்கம்
- நெல்பெட் அண்ணா சிலை
- மீ.
- சிவகங்கை
மதுரை: மதுரை தமுக்கத்தில் ரூ.214 கோடி மதிப்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரிலான புதிய மேம்பாலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை IG கி.ம். நீளத்திற்கு புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. சிவகங்கையில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ள மருது சகோதரர்கள் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரையில் ரூ.1,536 கோடியில் 867 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சுமார் 11 லட்சம் பயன்பெறும் வகையில் 867 ஊரக பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது.
