×

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நாளை தொடங்குகிறது திமுக: முதல் கட்சியாக IUMLக்கு அழைப்பு

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது திமுக.

Tags : DMK ,IUML ,Chennai ,Indian Union Muslim League ,
× RELATED பக்தர்களின் அரோகரா கோஷத்துடன்...