×

The Kerala Story-2 தடை செய்யப்பட வேண்டும் – கேரள அரசு

திருவனந்தபுரம் : தி கேரளா ஸ்டோரி -2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்,”தி கேரளா ஸ்டோரி – 2′ சமூகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல், முதல் பாகம் கேரள அரசுக்கு எதிராக வெறுப்பைப் பரப்பி மதச்சார்பின்மையை கெடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது, பரஸ்பர சம்பந்தத்துடன் நடக்கும் திருமணங்களை, கட்டாய மத மாற்றத்திற்கு உதாரணமாக சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government of Kerala ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,
× RELATED இலவசங்களால் நாட்டின் பொருளாதார...