டெல்லி: இலவசங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதுபோன்ற எண்ணங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேவையற்ற வகையில் செலவு செய்யும் நிதியை சேமித்து கல்வி நிலையங்கள் கட்டினால் பலனளிக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
