×

பேச மறுத்த காதலியை சுத்தியலால் அடித்துக் கொன்ற காதலன் கைது!!

தெலங்கானா: சூர்யாபேட்டை மாவட்டத்தில் 8 வருடங்களாக காதலித்த பெண், பெற்றோர் பேச்சைக் கேட்டு பேச மறுத்ததால் ஆத்திரத்தில் வீடு புகுந்து சுத்தியலால் அடித்து கொடூரமாக கொலை செய்த பாண்ட்லா மகேஷ் என்ற நபர் போலீசார் கைது செய்தனர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியினர், மகேஷை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

Tags : Telangana ,Bandla Mahesh ,Suryapet district ,
× RELATED வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்க தொடங்கியது BPCL!