×

பாலியல் கடத்தல் குற்றவாளி எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கியது பிரான்ஸ் அரசு!

பாரீஸ் : ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தில் மனித கடத்தல், வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்கள் குறித்து புதிய விசாரணையைத் தொடங்கியது பிரான்ஸ் அரசு. இதில் தொடர்புடைய நபர்கள், நிதி பரிமாற்றங்கள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அந்நாட்டு அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியங்கள் அளிக்க முன்வருமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

Tags : French Government ,Epstein ,Paris ,Jeffrey ,
× RELATED புளூ ஸ்பாரோ ஏவுகணை வீசி கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி? பரபரப்பு தகவல்கள்