×

‘நிபந்தனையற்ற சரணாகதி’ அடைவதைத் தவிர வேறு எந்த ஒப்பந்தமும் ஈரானுடன் எட்டப்படாது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல்!

வாஷிங்டன்: ‘நிபந்தனையற்ற சரணாகதி’ அடைவதைத் தவிர வேறு எந்த ஒப்பந்தமும் ஈரானுடன் எட்டப்படாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் “சரணடைந்தப் பிறகு, ஈரானுக்கு ஒரு சிறந்த தலைவரை தேர்வு செய்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரானை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க அயராது உழைப்போம். ஈரானின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பணியாற்றுவோம்” எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags : Iran ,US ,President Trump ,Washington ,President ,Trump ,UNITED STATES ,
× RELATED புளூ ஸ்பாரோ ஏவுகணை வீசி கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி? பரபரப்பு தகவல்கள்