×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,200 கன அடியாக அதிகரிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,200 கன அடியாக அதிகாறித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 200 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1,200 கன அடியாக உயர்ந்தது.

Tags : Okanakal Kaviri River ,Dharumpuri district ,
× RELATED ஜேஇஇ முதன்மை தேர்வு 12 மாணவர்கள் சாதனை:...