×

7.5% இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளி..!!

சென்னை: 7.5% இட ஒதுக்கீட்டை தாங்கள்தான் கொண்டு வந்ததாகக் கூறி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். 7.5% இட ஒதுக்கீடுக்காக ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம் நடத்தி வலியுறுத்தியது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags : AIADMK MLAs ,Tamil Nadu Assembly ,Chennai ,Minister ,M. Subramanian ,DMK ,Governor's House ,
× RELATED பதிவு பட்டியலில் இருந்து நீக்கிய...