×

கொலை வழக்கில் 9 பேரை விடுதலை செய்த திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்

சென்னை: 2011ல் திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை விடுதலை செய்த திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. 2019ல் ரமேஷ் கொலை வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் 9 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது. கொலை வழக்கில் ரவிச்சந்திரன், தேவதாஸ், அம்புரோஸ், ரஞ்சன், வெங்கடேசன் உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

Tags : iCourt ,Tiruvannamalai District Court ,Chennai ,Chennai High Court ,Ramesh ,Tiruvannamalai ,Supreme Court ,
× RELATED லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான தகுதிச்...