- ராமதாஸ்
- சட்டமன்ற உறுப்பினர்
- எச்.இ.
- பொது செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- ஆதிமுகா
- எடப்பாடி பழனிசாமி
- அன்புமணி ரமதாஸ்
- ஆதிமுக
- ராமதாஸ்
- கருணை
- எபிஎஸ்-ஐ
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்தித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள ஈபிஎஸ் அறையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இடம்பெற்றுள்ள நிலையில், ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏவான அருள், ஈபிஎஸ்-ஐ சந்தித்துள்ளார். கூட்டணி குறித்த முடிவை ராமதாஸ் அறிவிக்காமல் உள்ள நிலையில் பாமக எம்எல்ஏ அருளின் திடீர் சந்திப்பு கவனம் பெற்றுள்ளது
