×

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கூடுதலாக 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

சென்னை: தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கூடுதலாக 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே 1.71 லட்சம் கோடி வீடுகள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார். தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 5,40,511 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தில் 6,95,296 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Tags : South Africa ,Chennai ,Finance Minister ,Thangam Tennarasu ,Government of Tamil Nadu ,
× RELATED செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில்...