×

இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.630 கோடியில் 10,469 புதிய வீடுகள் கட்டித் தரப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

சென்னை: தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.630 கோடியில் 10,469 புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு 950 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். விடியல் பயணம் திட்டத்தின்கீழ் பெண்கள் 881 கோடி முறை அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Tags : Minister ,Thangam Thennarasu ,Chennai ,Finance Minister ,Tamil Nadu government ,Tamils ,Sri Lanka ,Cyclone Titva… ,
× RELATED செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில்...