×

திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபை மொழிகளில் மொழி பெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபை மொழிகளில் மொழி பெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது எனவும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : United Nations ,Minister ,Thangam Thennarasu ,Chennai ,Finance Minister ,Tamil Nadu government ,
× RELATED பாலியல் வன்கொடுமை – இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை