- எடப்பாடி
- அஇஅதிமுக
- திமுக
- சேலம்
- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
- பனமரத்துப்பட்டி, சேலம் மாவட்டம்
- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- யூனியன் பட்ஜெட்
- கிழக்கு
- மாவட்டம்
- சிவலிங்கம்
- எடப்பாடி…
சேலம்: சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, துணை போகும் அதிமுகவை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கம் எம்பி பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி அதிமுகவை டெல்லிக்கு அடகு வைத்து விட்டார். பிரதமர் மோடி, இந்தியாவை அமெரிக்காவிற்கு அடகு வைத்து விட்டார். 100 நாட்கள் வேலையை படிப்படியாக குறைத்து விட்டு மகாத்மா காந்தி பெயரை நீக்கிவிட்டார் என்றார்.
