×

அணுசக்தி நிறுவனத்தை தொடங்கியது அதானி குழுமம்!

மும்பை : ‘அதானி அணுசக்தி லிமிடெட்’ என்ற புதிய துணை நிறுவனத்தை தொடங்கி அணுசக்தி துறையில் நுழைந்தது அதானி குழுமம். சமீபத்தில் அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளித்து ஒன்றிய அரசு சட்டம் கொண்டுவந்ததை அடுத்து, புதிய நிறுவனத்தை தொடங்கியது அதானி குழுமம்.

Tags : Adani Group ,Mumbai ,Adani Nuclear Limited ,Union Government ,
× RELATED சுய நலத்திற்காக நாட்டின் விவசாயத்தை...