- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கோருகுபெட்டா ஸ்டாலின்
- சென்னை
- கொருக்குபெட்டா-மணாலி சாலை
- காவ்லின்
- பிரதான் மு பிரதான் தாக்கரே
- ஸ்டாலின்
சென்னை: கொருக்குப்பேட்டை – மணலி சாலையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.75 கோடியில் அமையவுள்ள புதிய மேம்பாலத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
