×

தனியார் வாகனங்களுக்கான வருடாந்திர FASTag பாஸின் விலை ரூ.3075 ஆக உயர்வு!

 

தனியார் வாகனங்களுக்கான வருடாந்திர FASTag பாஸின் விலையை ரூ.3000ல் இருந்து ரூ.3075 ஆக ஒன்றிய அரசு உயர்த்தியது. தமிழ்நாட்டில் உள்ள 66 சுங்கச்ச்சாவடிகளின் கட்டணத்தையும் 5- 7% உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை மாற்றம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : FastAG ,EU government ,Tamil Nadu ,
× RELATED காக்களூர் தொழிற்பேட்டையில்...