- முதல் அமைச்சர்
- பெருமாள் கே. ஸ்டாலின்
- சென்னை
- கிண்டி
- தபெர்
- மகேந்திர ஆராய்ச்சி மையம்
- பிரிட்டானியா
- லூலு குழுமம்
- டாடா
சென்னை: கிண்டியில் நடைபெற்ற செயலாக்க மாநாட்டில் ரூ.74,267 கோடி மதிப்பில் திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 71 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற 52 திட்டங்களை தொடங்கியும் வைத்தார். டாபர், மகேந்திரா ஆராய்ச்சி மையம், பிரிட்டானியா, லூலூ குரூப், டாடா கெமிக்கல்ஸ் ஆலை, இ மேக் அண்ட் ஜீனிஸ், கெயின்ஸ் சர்கியூட், ஜான்சன் எலக்ட்ரிக், விவிடிஎன் டெக்னாலஜி நிறுவனங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
