×

சிறுமியை வன்கொடுமை செய்த ஊழியருக்கு 10 ஆண்டு சிறை

 

ஈரோடு: ஈரோட்டில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மருத்துவமனை ஊழியருக்கு 10 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. இன்ஸ்டாகிராமில் அறிமுகமான சிறுமியை அழைத்துச் சென்று மிரட்டி தருண்குமார் என்பவர் வன்கொடுமை செய்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் தருண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறையுடன் ரூ.10,000 அபராதம் விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags : Erode ,Instagram ,
× RELATED ஓராண்டு வரக்கூடாது என்ற தடையை மீறி...