×

மக்களவை சபாநாயகருக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம்..!

டெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் காங்கிரஸ் அளித்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நோட்டீஸ் மக்களவை செயலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. சபாநாயகர் மக்களவையை பாரபட்சமின்றி நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

Tags : Congress ,Speaker of the ,Delhi ,Lok Sabha ,Speaker ,Om Birla ,Congress Party ,
× RELATED முதலமைச்சர் கேள்விக்கு பதில் கூறாமல்...