×

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மயிலாடுதுறை கிரிக்கெட் சங்கம் மீது வீரர்கள் புகார்

மயிலாடுதுறை: தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மயிலாடுதுறை கிரிக்கெட் சங்கம் மீது வீரர்கள் சரமாரி புகார் அளித்துள்ளனர். கிராமப்புற மாணவர்கள் கொண்ட அணிகளை விளையாட்டில் சேர்ப்பதில்லை என மயிலாடுதுறை கிரிக்கெட் சங்கம் மீது மாவட்ட ஆட்சியரிடம் கிராமப்புற கிரிக்கெட் அணி வீரர்கள் புகார் மனு அளித்துள்ளனர். புகாரளித்தால் எவ்வித கிரிக்கெட்டிலும் பங்கேற்க விடமாட்டோம் என கிராமப்புற மாணவர்களை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags : Mailadudhara Cricket Association ,Tamil Nadu Cricket Board ,Mayladudhara ,Saramari ,Mayiladudhara Cricket Association ,
× RELATED பெரம்பலூரில் ரூ.95,184 மதிப்புள்ள பாத்திரங்கள் பறிமுதல்