×

பஞ்சாப்பில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை!!

சண்டிகர்: பஞ்சாப்பில் சட்டக் கல்லூரி வகுப்பறையில் மாணவியை சக மாணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சக மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் முதலாமாண்டு மாணவி சந்தீப் கவுர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மாணவியை சுட்டுக்கொன்ற மாணவன் பிரின்ஸ் ராஜ் சிங், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி செய்தார்.

Tags : Punjab ,Sandeep Kaur ,Prince Raj Singh ,
× RELATED ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் பிரதமர் மோடியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை