- சோனியா காந்தி மருத்துவமனை
- தில்லி
- காங்கிரஸ்
- சோனியா காந்தி
- ராகுல்
- பிரியங்கா
- சோனியா
- டெல்லி கங்காரம் மருத்துவமனை
டெல்லி: நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவை அடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியாவை ராகுல், பிரியங்கா சந்தித்தனர்.
