×

தமிழ்நாட்டில் நாளை 13 மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவ வாய்ப்பு!

 

சென்னை: தமிழ்நாட்டில் நாளை 13 மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவ வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் நீலகிரியில் அதிகாலையில் மிதமான பனிமூட்டம் நிலவக்கூடும்.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,Thiruvallur ,Chengalpattu ,Kanchi ,Ranipetta ,Vellore ,Tirupathur ,Krishnagiri ,Dharmapuri ,Salem ,Erode ,Dindigul ,
× RELATED ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தி.மு.க....