- திருப்பூரு கந்தசாமி கோயில்
- செங்கல்பட்டு
- செங்கல்பட்டு மாவட்டம்
- எண்டோமெண்ட்ஸ் துறை
- சென்னை உயர் நீதிமன்றம்
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.700 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.700 கோடி மதிப்பிலான 240 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை மீட்டது. சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி 240 ஏக்கர் கோயில் நிலத்தை கையகப்படுத்தி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
