×

ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் சிறுவன் உயிரிழப்பு!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் குலமங்களம் கிராமத்தில் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் சிறுவன் சின்னையா (17) உயிரிழந்தான். பிப்.2ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Tags : Jallikattu ,Pudukkottai ,Chinnaiah ,Kulamangalam ,Pudukkottai district ,
× RELATED முத்துப்பேட்டை பேரூராட்சியில்...