×

ஏரியில் ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக அகற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் பெரிய ஒபுலாபுரம் ஏரியில் ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : iCourt ,Chennai ,Chennai High Court ,Great Obulapuram Lake ,Thiruvallur district ,Thiruvallur ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!