×

2025ம் ஆண்டில் ரூ.24.6 கோடியை வருவாயாக ஈட்டிய டார்ஜிலிங் மலை ரயில் சேவை

 

மேற்கு வங்காளம்: உலக பாரம்பரியம் என்ற அந்தஸ்து பெற்ற டார்ஜிலிங் மலை ரயில் சேவையானது கடந்த ஆண்டில், சுமார் 2.08 லட்சம் பயணிகளை சுமந்து ரூ.24.6 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 2024ம் ஆண்டில் 1.75 லட்சம் பயணிகளுடன் ரூ.21.2 கோடியை வருவாயாக இந்த ரயில் சேவை ஈட்டியிருந்தது

Tags : Darjeeling Mountain Railway Service ,West Bengal ,World Heritage ,Darjeeling Mountain Rail Service ,
× RELATED தென்மேற்கு ரயில்வேயில் 295 பணிக்கான...