×

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு: 10 பேர் உயிரிழப்பு

 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 80 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Islamabad ,
× RELATED ரஷ்ய உளவுத்துறை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு