- யூனியன் அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- மத்திய நிதி அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- பாஜகவின்…
சென்னை: பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ‘தமிழ்நாட்டின் நிதி உரிமை பறிக்கப்படுகிறது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணிக்கிறார்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாஜகவின் முரட்டு அடிமையாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என துணை முதலமைச்சர் விமர்சித்துள்ளார்.
