* பிரதமர் மோடியைத் தாக்க எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்ததால், பிரதமரை வர வேண்டாம் என நான் கேட்டுக்கொண்டேன். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
* அவையில் 3 பெண் எம்.பி.க்கள் இருக்கைக்கு முன்பு நின்றதால், உள்ளே வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை. சபாநாயகர் பின்னால் ஒளிந்துகொண்டு, எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்க முயற்சி என அபத்தமாக கூறுவதா? பிரச்னைகள் குறித்து விவாதிக்க அரசு விரும்பவில்லை என்பதே உண்மை. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
