×

இந்திய துணை தேர்தல் ஆணையர் பிப், 11ல் தமிழ்நாடு வருகை

டெல்லி : இந்திய துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு பிப்., 11ம் தேதி தமிழகம் வரவுள்ளார். தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்., 17ல் வெளியிடப்படும் நிலையில் துணை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகிறார்.

Tags : India ,Tamil Nadu ,Delhi ,Deputy Election Commissioner ,Banu Prakash ,Commissioner ,
× RELATED இருப்பை காட்டிக் கொள்வதற்காக தவணை...