×

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு.

மியான்மரில் நேற்று இரவில் அடுத்ததடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று இரவு 9.04 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து 9.21 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் வங்கதேசம், கொல்கத்தாவிலும் உணரப்பட்டுள்ளன.

Tags : Myanmar ,
× RELATED கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது...