×

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு..!

டெல்லி: சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 17-ம் தேதி முதல் ஏப்.9-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக வரும் 17ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

Tags : CBSE 10 ,CLASS ,Delhi ,Haldicket ,CBSE ,
× RELATED எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக...