×

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டத்திற்கு ரூ.10,354.15 கோடி நிதி 

டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டத்திற்கு ரூ.10,354.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது என திமுக MPக்கள் கிரிராஜன், கனிமொழி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய இணையமைச்சர் பதிலளித்துள்ளார். ரூ.63,246 கோடியில் 118.9km தொலைவில் மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த JICA ரூ.20,196 கோடி கடன்வழங்க முடிவுசெய்து ரூ.1,995 கோடியும், ஏசியன் டெவலப்மெண்ட் வங்கி ரூ.5,596.5 கோடி நிதி வழங்க முடிவு செய்து ரூ.790 கோடி வழங்கியுள்ளது

Tags : Delhi ,Union Minister ,Dimuka ,Krirajan ,Kanni ,
× RELATED எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக...