×

நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் 8 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து மக்களவை செயலகம் உத்தரவு

 

டெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்பட 8 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். சபாநாயகரை நோக்கி பேப்பரை தூக்கி எறிந்த விவகாரத்தில் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்துள்ளார். காங். எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை அமைச்சர் கிரண் ரிஜிஜூ முன்மொழிந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : People's Secretariat ,Delhi ,Sh. Venkatesan ,Manikam Tagore ,Kang ,
× RELATED சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு..!!