×

மக்களவையில் மீண்டும் இந்தியா – சீனா விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு

டெல்லி: மக்களவையில் மீண்டும் இந்தியா – சீனா விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Rahul Gandhi ,India ,-China ,Lok ,Sabha ,Delhi ,Lok Sabha ,
× RELATED சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு..!