×

திண்டுக்கல் கன்னிவாடி மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திண்டுக்கல் கன்னிவாடி மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அணையில் உள்ள தண்ணீரால் வனவிலங்குகள் பயன்பெற்று வருவதால் அணையை இடிக்கக் கூடாது. வனத்துறையால் அணை சேதப்படுத்தப்பட்டிருப்பின் அதை மீண்டும் வனத்துறையே சீரமைத்து தர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Dindigul Kanniwadi hill ,Aycourt ,Madurai ,High Court ,Kanniwadi ,Dindigul ,
× RELATED திண்டுக்கல் கன்னிவாடி மலைப்பகுதியில்...