×

சொல்லிட்டாங்க…

* கட்சியின் தலைவராக இருந்து கொண்டு தமிழ்நாட்டின் கலாச்சாரம் தெரியாமல் டான்ஸ் ஆடினால் விஜய் கடைசிவரை டான்ஸ் ஆடிக்கொண்டுதான் இருக்க வேண்டும். – பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

* செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு. திருவிழாவில் காணாமல் போனவர்கள் பற்றியெல்லாம் பேச வேண்டாம். – மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு

Tags : Tamil Nadu ,Vijay ,Bajya ,State ,President ,Nayinar Nagendran ,Chengkottaian ,
× RELATED நாட்டு நடப்பு தெரியாமல் விஜய்...