×

ஒன்னுமே தெரியாது விஜய் டான்ஸ் மட்டும்தான் ஆடுவாரு: அசிங்கப்படுத்திய நயினார்

தூத்துக்குடி: பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டியில், தம்பி விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். இன்றைக்கு அவரது கட்சியின் 3ம் ஆண்டு விழாவில் விஜய் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கின்றார். ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு தமிழ்நாட்டின் கலாச்சாரம் தெரியாமல் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கின்றார். டான்ஸ் ஆடினால், அவர் கடைசி வரை டான்ஸ் ஆடிக்கொண்டுதான் இருக்க வேண்டும்’ என்றார்.

Tags : Vijay ,Nayaar ,Tuticorin ,Tuticorin Airport ,Bajaj ,President ,Nayyar Nagendran ,Thambi Vijay ,
× RELATED உதயமாகிறது ‘அய்யா பாமக’